பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் பேனர் வைக்கப்பட்டு வந்தது இந்நிலையில் திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலின் 67 ஆம் ஆண்டு உற்சவ விழாவிற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட காஜாமலை பகுதி சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது
இந்த விளம்பர பேனரை யாரோ கிழித்து விட்டனர் கிழித்த அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்தனர்