திருச்சி, பிப், 17: திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் BSNL அலுவலகம் எதிரில் அமைந்திருக்கும் ஜுமான் சென்டர் மூன்றாம் தளத்தில் எஜுகேட் மீ குளோபல் என்னும் யுகே ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றது,
விழாவிற்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் பிரதீப்ஷா,வினோத், சியானி,டேலின் ஆகியோர் லண்டனில் இருந்து வருகை தந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்,
விழா ஏற்பாடுகளை dane reevs martin ஆகியோர் செய்திருந்தனர் விழாவில் நிறுவன ஊழியர்களும் கல்லூரி பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்
இந்நிறுவனம் மாணவர்களை மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு இலவசமாக அனுப்பும் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்