சேவையைப் பாராட்டி விருது

 ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் 75 ஆம் ஆண்டு முன்னிட்டு சமூக நல செயற்பாட்டாளர்களுக்கு பாரட்டு மற்றும் விருதுகள் வழங்கும் விழா

திருச்சி, பிப், 16:                                 ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து 75 ஆம் ஆண்டு முன்னிட்டு திருச்சி கிளை மக்கள் சேவை துறை சார்பில் சமூக நல செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது,

 


இதில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து திருச்சி கிளை தலைவர் முனைவர் ஹஜ் மொய்தீன்,ஸ்டீல் வியாபாரிகள் சங்க இணைச்செயலாளர் காஜா மொய்தீன்,ஹனிஃபா ,அப்துல் சலாம்,ராணா ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்

முனைவர் உமர் பாரூக், முனைவர் சலாகுதீன், பக்கீர் முஹம்மது, இபுராகீம், சாதிக், முனைவர் ரபீக், முனைவர்ரஜாக், காதர் மீரா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மக்கள் சேவை துறை செயலாளர் நவாஸ் கான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்,

இதில் மாவட்ட கிளை நிர்வாகிகள்மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form