தமுமு கொடி கம்பம் அகற்றம்

 திருச்சி, பிப், 14:                                மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட உறையூர் பகுதியில் 3 இடங்கள் கொடியேற்றப்பட்டது அந்த கொடி கம்பங்களை 


இரவோடு இரவாக உறையூர் காவல் ஆய்வாளர்  அகற்றியதாக கூறி அதை கண்டிக்கும் விதமாக காவல் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியலில் கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி முகமது ராஜா,மற்றும் முன்னாள் மாவட்ட தலைவரும்  தலைமை கழக பேச்சாளருமான முகமது ரஃபீக், மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்,கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அ. அசரஃப்அலி, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட பொருளாளர் ஹுமாயின், கிழக்கு மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் , மாவட்ட துணைத் தலைவர்  மு.சையது முஸ்தபா,மற்றும் மாவட்டத் துணை அணி நிர்வாகிகள்  பகுதி நிர்வாகிகள் முன்னிலையில் திருச்சி உறையூர் ஸ்டேஷன் முற்றுகை போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்று 


இ.தில் காவல்துறைய  உயர் அதிகாரிகள்  உதவி ஆணையர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில்பாடு உடன்பாடு ஏற்பட்டு கொடிக்கம்பங்கள் இருந்த இடத்தில் மீண்டும் கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதிகொடுக்கப்பட்டதாக தெரிவித்து முற்றுகை மற்றும் மறியல் கைவிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்

அதைெடர்ந்து மீண்டும் இன்று அதே இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி கம்பங்கள் வைக்கப்படும்,என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form