திருச்சி, ஜன, 17: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம். சரவணன் தலைமையில் திருவள்ளுவர் திருஉருவ சிலைக்கும் தமிழ் தாய் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது,
இந்த நிகழ்ச்சியில் மலைக்கோட்டை முரளி ஜி எம் ஜி மகேந்திரன் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் தாராநல்லூர் ராஜீவ் காந்தி சண்முகம் மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேசன் ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் மாநகர பொதுச்செயலாளர் மாரிமுத்து சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு தொகுதி தலைவர் முகமது ரஃபி நிர்மல் குமார் கோகுல்நாத் கிருஷ்ணமூர்த்தி பாலர் காங்கிரஸ் தலைவர் வசீர் ரோஷன் சிவகார்த்திகேயன் லலித் வஜ்ரவேல் சபரி வாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்வில் மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேசனின் கனிஷ்டகுமாரன் செல்வன் சிவகார்த்திகேயன் திருக்குறள் மனப்பாடமாக வாசித்து பரிசு பெற்றார்.