திருச்சி, ஜன, 12: திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பாத்திமா காம்ளெக்ஸில் பியர்ரிஜெனிஸ், செல்லப்பிராணிகளுக்கான கால்நடை மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது
இதில், திருச்சி மாநகராட்சி மேயா் அன்பழகன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி சிறபித்து வாழ்த்தினார், அதை தொடர்ந்து
கோட்டத் தலைவா் ஜெயநிர்மலா வாா்டு கவுன்சிலா் கதீஜா பேகம்,எஸ்.கே.எஸ்.வெட்னாி மருத்துவமனை மருத்துவர் அருண்,பாத்திமா டவா்ஸ் உாிமையாளா் நிஷாா்அலி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தனர்,
பியர்ரி ஜெனிஸ், செல்லப்பிராணியின் மருத்துவமனையின்உரிமையாளரும் மருத்துவருமான சிரஞ்சீவிகுமாா், அனைவரையும் வரவேற்றாா்,