தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக்கழகத்தினர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

 தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு  தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 


திருச்சி, டிச.25:                                 திருச்சியில் தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிருவனத்தலைவர் எம்.பி செல்வம்,தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுதந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 


இதில் சமூகஆர்வலர் காமராஜ், தஞ்சை மாவட்டச் செயலாளர் வாசுதேவன்,பெரியார் ஆர்வலர் கோபி கண்ணு, கொண்டையாம் பேட்டை விஜயகாந்த்,| சமூகஆர்வலர்கள் குமார்,மகேஸ்வரன்,விஜயராகவன்,முருகேசன். சேர்ந்தமாங்குடி பழனிச்சாமி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை, கொண்டையன் பேட்டை கார்த்திக், மணச்ச நல்லூர்ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கதிர்வேல்,சந்தோஷ் ,சிவசங்கர், சூரஜ், பாபு,சந்தோஷ், நகர தலைவர் ஸ்ரீரங்க நகர செயலாளர் வாஞ்சிநாதன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form