எம். டீன்ஸ் 6வது கிளை திறப்பு விழா

 தஞ்சையின் புகழ்பெற்ற ஜவுளி நிறுவன எம். டீன்ஸ் தனது ஆறாவது கிளையை திருச்சி தில்லை நகரில் துவங்கியது. 


இதில் சிறப்பு விருந்தினர்களாக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் K.N. நேரு  திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வைரமணி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 


எம்.டீன்ஸ் 6வது கிளையை மஹாராஜா/ சீமாட்டி குழும தலைவர் ஹாஜி M.S முகமது ரஃபி  திறந்து வைத்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form