இருளில் மூழ்கிய மத்திய பேருந்து நிலையம் இடி இடித்ததால் மின்சாரம் டிரான்ஸ்பார்மர் பாதிப்பு,
தமிழகத்தில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் இன்று திருச்சி மத்திய பேருந்துநிலையாம் ரயில்வே ஜங்ஜன்செல்லும் சாலையில் உள்ள இடத்தில் பயங்கர
இடி இடித்ததால் அங்குள்ள மின் இணைப்பு டிரான்ஸ்பார்மர் பாதிப்பு ஏற்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது
இதனால் அப்பகுதி முழுவதிலும் இருளாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சாலை பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின்சார துறை ஊழியர்கள் பணி செய்ய முடியாமல் தாமதமும் ஏற்பட்டு வருகிறது, திருச்சி சுற்று வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள்உள்ளிட்டவர்கள் மிகவும்சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்,