தேசியநிர்வாகிகள் கைது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

 NIA மற்றும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறைகளை கொண்டு முஸ்லிம் சமூகத்தினை வஞ்சிக்க நினைத்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  அமைப்பினுடைய தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகளை  கைது செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்,


திருச்சி,செப்,23:                                   அனைத்து இல்லாமிய கூட்டமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் இமாம் .அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி ஒருங்கிணைப்பில் பாலக்கரை ரவுண்டானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இதில் முன்னிலையாக துணை ஒருங்கிணைப்பாளர் உதுமானலி ஜமாத்து இஸ்லாமிய மாவட்ட செயலாளர் சாகுல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் சபியுல்லாவகிது, இஸ்லாமிய ஹிந்து மாநில ஆலோசகர் ஆலோசனை குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லா,

எஸ்.டி.பி.ஐ  கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி,மஜ்லிஸ் கட்சி மாநில செயலாளர் இக்பால், எஸ்.டி.பி.ஐ கட்சி வடக்கு மாவட்ட தலைவர் நியாமத்துல்லா, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்  மாவட்ட செயலாளர் ஜாகீர்,என்.டி.ஐ.எப் உமர்ஆல்ஃபா நசீர்,நாம் தமிழர்கட்சி பிரபு ஆகியோர் ஒன்றிய மத்திய பாஜகஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form