பத்தாம் ஆண்டு நினைவுநாள் மாலை அணிவித்து மரியாதை

 திருச்சி, செப்.27:                                   திருச்சி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட அடைக்கலராஜ், பத்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 


அவரது திருஉருவ சிலைக்கு  தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினருமான வக்கீல் எம் சரவணன்  தலைமையில் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது

 


இதில் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஜி முரளி, கள்ளிக்குடி குமார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின்  செயலாளர் வக்கீல் இளங்கோ சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபு  ஜங்ஷன் பகுதி பிரியங்கா பட்டேல் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி பூக்கடை பன்னீர் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு தொகுதி துணைத் தலைவர் முகமது ரஃபி ஜி எம் ஜி மகேந்திரன் சக்கரபாணி மார்க்கெட் சம்சு சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன் இன்ஜினியரிங் பிரிவு தெற்கு மாவட்ட தலைவர் சுதர்சன் சிரங்கம் முருகன் ஜீவா நகர் மாரிமுத்து மணச்சநல்லூர் சதீஷ் மார்க்கெட் மாரியப்பன் மன்சூர் அலி கலைப்பிரிவு ராஜீவ் காந்தி சண்முகம் மற்றும் வக்கீல் பிரிவு  மோகனா  வனஜா சிவகாமி அகிலா  கோகுல் மற்றும்  மன்சூர் இம்ரான் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form