கீரனூர் ஆரோக்கிய அன்னை ஆலய இளையோர் இயக்க ஆண்டு விழா நடைெற்றது
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருளானந்தம், தீபன், பிரிட்டோ , பால் மற்றும் ஆரோக்கிய அன்னை ஆலய இளையோர் இயக்கத்தினர் உட்பட
திருச்சி, செப்,20: கீரனூர் ஆரோக்கிய அன்னை ஆலய இளையோர் இயக்க ஆண்டு விழாவில்
சிறப்பு அழைப்பாளராக
திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எல் ரெக்ஸ் கலந்துகொண்டு
வெற்றி பெற்ற இளையோர்களுக்கு வெற்றி கோப்பையினை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருளானந்தம், தீபன், பிரிட்டோ , பால் மற்றும் ஆரோக்கிய அன்னை ஆலய இளையோர் இயக்கத்தினர் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.