37. வார்டில் இலவச மருத்துவ முகாம்

 பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் பங்கேற்றார்



திருச்சி, செப்,24:                                   திருச்சி மாநகராட்சியின் 37வது வார்டு சார்பில் பாத்திமா மகப்பேறு மருத்துவமனை  மற்றும் வார்டு  கவுன்சிலர் அனுசுயா ரவிசங்கர் ஆகியோர் ஏற்ப்பாட்டில் பெண்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது,

இதில் இரத்த அழத்தம் காய்சல் சலி இருமல் சக்கரை அளவு உள்ளிட்ட வகைகள் பரிசோதித்து அவர்களுக்கான ஆலோசனை மற்றும் மருத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது,


இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form