திருச்சி, ஆகஸ்ட், 30: அறத்தமிழன் பேரியக்கத்தின்சாப்பில் அண்ணதான வழங்கும் நிகழ்ச்சி 36வது வட்ட கலகத்தில் திமுக கட்சி,மாமன்ற உறுப்பினர் கே.கே.கே கார்திக் தலைமையில் வழங்கப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அண்ணதானம் வழங்கினர்.
திமுக நிர்வாகிகள் ராஜேஷ். பீமராசு.சுரேஷ்.ஆனந்த. சந்துரு.அசரப் .மற்றும் என்ஐடி. சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.