தன்னார்வ மாற்றுதிறனாளி சங்கத்தின் சார்பில் மேயரிடம் கோரிக்கை மனு,

 

திருச்சி மாவட்டம் தன்னார்வ மாற்று திறனாளி சங்கத்தின் சார்பாக  மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர் 


திருச்சி, ஆகஸ்ட், 29:                                தன்னார்வ மாற்றுத்திறனாளி சங்கத்தின் மூலம் சங்கத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம்.எங்கள் சங்கத்தை சேர்ந்த  சிவப்பிரகாசம் என்ற  மாற்றுத்திறனாளிஆவின் பாலகம் நடத்துவதற்க்கு அனுமதி பெற்றுள்ளார்,

 


இந்நிலையில் இவருக்கு ஆவின் பாலகம் வைப்பதற்க்கான இடத்திற்கு  அனுமதி வழங்க வேண்டும் என மேயரிடம் சங்கத்தின் சார்பாக மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.


இதில் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் புதிய பாதை அறக்கட்டளையின் நிர்வாகிகள் தீபலெட்சுமி, ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form