சேலம், ஆகஸ்ட், 29:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காந்தி நகர் முருகன் கோவில் தெருவில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது,
இந்த சாக்கடை கால்வாயில் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லாமல் நிரம்பி உள்ளதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறதுமேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது தற்பொழுது மழைக்காலம் என்பதால் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்து கழிவு நீர் செல்வதற்கு வழிவகை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்,