அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் தமிழ அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந் நிகழ்சியில் சித்த அக்குபஞ்சர் உள்ளிட்ட மருத்துவர்களுக்கு விருது வழங்கப்பட்டது
இதில் தாவூத் சுல்தானவுக்கு சிறந்த மருத்துவர் கலைமாமணி விருது அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கத்தின் தலைவர் சுப்பையா பாண்டியன் வழங்கினார்