வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஆர்வமுடன் மனுத்தாக்கல் செய்த கட்சியினர்

 தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான மனு பெறும்  கடைசி நாளான 4/2/2022 அன்று பல்வேறு அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்கள்  என பலர் மனு தாக்கல் செய்தனர் 


இதில் 16 வார்டு பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஷாகிராபானு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு மனுவை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களிடம் மனுவை அளித்தார்

அவருடன் நாம் தமிழர் கட்சி சார்ந்த ஜெய்பு நிஷா 30 வார்டு பகுதிக்கும் 


லட்சுமி, 33 வார்டு பகுதிக்கும்

ராதிகா 50 வார்டுக்கும் 


நூர்ஷகான்  36 வார்டு பகுதிக்கும்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 49 வார்டு பகுதிக்கு ஆரோக்கியமேரி, 

34 வார்டு பகுதிக்கு வெங்கடேஷ், 50 வார்டுக்கு கவிதா மேரி,

அதிமுக சார்பில் 50 வார்டுக்கு நஜிமா பர்வீன்,

திமுக சார்பில் 32 வார்டு பகுதிக்கு ஜெய் நிர்மலா,43 வார்டு பகுதிக்கு வழக்கறிஞர் ந.செந்தில், உள்ளிட்ட கட்சியினார் சுயச்சை வேட்பாளர்கள் என பலர் மனு தாக்கல் செய்தனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form