நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவ மாணவிகளுக்கு கேர் அகாடமி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி,பிப்.6: திருச்சியில் கேர் அகாடமியில் பயின்று இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியிகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு பாரட்டு விழா திருச்சி கேர் அகாடமியில் நடைபெற்றது.
விழாவிற்கு கேர் அகாடமியின் இயக்குனர் போரசிரியர் முத்தமில் செல்வன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, டாக்டர் தமிழ்அன்பன், இயற்பியல் சுகுமார், உயிரியல் ஆசிரியர் டாக்டர் முத்து செல்வம், டாக்டர் இளம் தமிழன், ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.
மேலும் இம்மையத்தில் பயின்ற சிவா என்ற மாணவர் மாநிலத்தில் முதல் மதிப்பேன் பெற்று சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இதுபோல் இம்மையத்தில் பயின்ற 16. மாணவ மாணவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் இதை தொடர்ந்து இந்த மாணவ மாணவிகளுக் பாரட்டு விழா நடைபெற்றது
இதில் மாணவ மாணவிகள் பெற்றோர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்