திருச்சி மாவட்ட புறநகர் பகுதி சார்பில் எம்ஜிஆர் 105வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது
திருச்சி, ஜன.18: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்105 வது பிறந்தநாள் விழா வடக்கு மாவட்ட புறநகர் சார்பில் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு சோமரசம்பேட்டை நகர ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இதில்,அல்லித்துறை,முத்தையன் என்கிற வேலு, விராலிமலை வைரவேல்,தேவா, பரமசிவம், அருண்,கார்த்திக், பெருமாள், தர்மேந்திரன், பிரபாகரன், ஆரோக்கியம், உள்ளிட்ட நிர்வாகி கலந்து கொன்டனர்