எம்.ஜி.ஆர் 105 பிறந்த நாள் விழா விஜய் ரசிகள்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்

 


 



மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் 105 பிறந்த நாள் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்


திருச்சி,ஜன.18:                                    திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் மறைந்த முன்னால் தமிழக  முதல்வர் எம்.ஜி.ஆர் 105 வது பிறந்த நாள் ஜனவரி 17ம் தேதி. நேற்று   நடைபெ ற்றது  மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில்  நீதிமன்ற அருகில் உள்ள  எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,


அதை தொடர்ந்து  விஜய் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர் திருஉருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி


ஆர்கே.ராஜா,தலைமையில் உப்புபாறையிலும்                        ஞானவேல் தலைமையில்,           டி.வி.எஸ் டோல்கேட் பகுதி. ஜீவா, தலைமையில் புத்தூர் பகுதியிலும் பிரகாஷ், தலைமையில் காஜாமலையிலும் சுப்பரமணி, தலைமையில் புத்தூர் பகுதியிலும் நட்ராஜ்,தினேஷ்,பாபு,மணப்பாறையிலும்  நடேஷ்குமார் ,மணிகண்டம் ஒன்றியம் பகுதியிலும்புஷ்பராஜ்,சங்கிலி,தொட்டியம் ஒன்றியம் பகுதியிலும் பாரதிராஜா,சமயபுரம் நகரம்  சதிஷ்,சுறா சுகுமார்,முதலியார் சத்திரம் அரவிந்த்,காஜாபேட்டை  கதிர்வேல்,ஆகியோர் தலைமையில் ஒவ்வெறு பகுதியிலும் நடைபெற்றது,






இதில் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form