இரண்டாம் நாள் போராட்டத்தில் விவசாயிகள்

 விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, 46.நாள் தொடர் போரட்டம் 



திருச்சி.அக்:13.

மத்திய அரசே புதிய வேளான் சட்டங்களை திரும்ப பெறு என்ற கோரிக்கையை வழியுருத்தி திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தலைமையில் கோவணதுடன் 2: ம் நாள் உண்ணாவிரதம் போராட்டம்


 


மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், 


மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் 



போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகள் உள்ளிட்டோர்



திருச்சி அண்ணாமலை நகர், மலர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள்  உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 13.10.2021 புதன்கிழமை இன்று காலை 9.30 மணிக்கு இரண்டாம் நாளான போராட்டத்தில் கோவணத்துடன் அமர்ந்து உண்ணாவிரதம் துவங்கினர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form