393இலட்சம் செலவில் வாங்கப்பட்ட புதிய மின்கல வாகனங்கள் அமைச்சர்தொடங்கி வைத்தார்

 


393இலட்சம் செலவில் வாங்கப்பட்ட புதிய மின்கல வாகனங்கள் ஆகியவற்றினை செயல்பாட்டிற்க்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, துவக்கி வைத்தார் 


திருச்சிராப்பள்ளி அண்ணா நகர் உழவர் சந்தை எதிரில் உள்ள பூங்காவின் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு ரூபாய் 393இலட்சம் செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 


2- நவீன சாலை சுத்தம் செய்யும் வாகனங்கள் மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கும் பணிக்கு வாங்கப்பட்டுள்ள 100 மின்கல வாகனங்கள் ஆகியவற்றினை கொடி அசைத்து துவக்கி வைத்தார்



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு,  சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்  முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் உதவி ஆணையர் செல்வ பாலாஜி, முன்னாள் துணை மேயர் அன்பழகன் மாவட்டப்  பிரமுகர் வைரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form