விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி மாநகர காவல் ஆனையரை சந்தித்து மனு அளித்தார்
மத்திய அரசு.மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும்.உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்கள்மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் 11.10.2021 முதல் 26.11.2021 வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, திருச்சி மாநகர காவல் ஆணையர்யிடம் 09.10.2021 இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார்