பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழா

அக்.30.திருச்சி.

 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு

 தமிழ்நாடு பிரஸ் மீடியா புரடெக்சன் அசோசியேசன் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருவுருவ சிலைக்கு அனைத்து கட்சியினர் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதைதொடர்ந்து தமிழ்நாடு பிரஸ் மீடியா புரடெக்சன் அசோசியேசன் சார்பில் மாநில தலைவர். அல்லூர் சினிவாசன் தலைமையில் சங்க பொதுச்செயளாலர் முகமதுஇக்பால். பொருலாளர் ஜெயபாலன்,


மாநில துணைத்தலைவர் எகியா,  துணைச் செயலாளர்கள் கார்திகேயன், கோபிநாத்,


நிர்வாக குழு உறுப்பினர்கள்: EB வா பாலாஜி, நவீன் மணி, மஸ்தான், ஜின்னா, ஆரோக்கியசாமி, செபாஸ்டின்,


மற்றும்ஹரிஹரன், அக்பர்,  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form