மாவட்ட ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

 திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியில் உள்ள கிறிஸ்தவ அருந்ததியர்க்காக இமானுவேல் திருச்சபையை இயங்கிவந்தது அங்கு குடிசை மாற்று வாரியத்தினர் புதிதாக வீடு கட்டுவதற்க்கா இடிக்கும் போது அங்குயிருந்த கிறிஸ்தவ திருச்சபையும் இடித்தனர்.


இப்போது அங்கு புதிதாக வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது இடிக்கப்பட்ட திருச்சபையை இதுவரை கட்டி தரவில்லை எனவே அந்த இடத்தில் கிறிஸ்தவ திருச்சபைையை கட்டி தருவதற்க்கும் அதுவரையும் அங்கே திருச்சபையில் ஜெபவாசகம் செய்து வர அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைையை வழியுருத்தி.

மாவட்ட ஆட்சியரிடம் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட தலைவர் முருகேசன், அவர்களது தலைமையில் மாவட்ட செயலாளர் மா அறிவழகன், முன்னிலையில்மனு அளிக்கப்பட்டது

இதில்,இமானுவேல் திருச்சபையின் பாதிரியார் கிரேசி அவர்களும் மற்றும் திருச்சபை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

2 Comments

  1. அரசுக்கு சொந்தமான கட்டிடத்திலோ (அ) கட்டிட வளாகத்திலேயோ மதவழிபாடுகள் இருக்கக்கூடாது என்பதை பேரறிஞர் அண்ணா (முன்னாள் முதல்வர்) அரசாணை பிறப்பித்துள்ளாரே.
    குடியிருப்பு வளாகத்தில் பொதுவெளியில் மதவழிபாடுகள் தவிர்க்கப்படவேண்டும்

    ReplyDelete
Previous Post Next Post

Contact Form