இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உறையூர் பாக்கு பேட்டை மஸ்ஜிதில் திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி மெளலானா மெளலவி, கே.ஜலீல் சுல்தான் மன்பஈ, தலைமையில் 75 வது சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தார் அதன்பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்