நமது இந்திய நாட்டின் 75வது சுதந்திர (15/08/2021) தினத்தினை முன்னிட்டு புதிய பாதை அறக்கட்டளையின் சார்பாக சுதந்திர தின விழா சங்கிலியாண்டபுரம், காந்திநகர் பகுதியில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் புதிய பாதை அறக்கட்டளையின் முதன்மை இயக்குனர் திருமதி A. ஹேமலதா, தேசிய கொடி ஏற்றி வைத்து அப்பகுதி மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் புதியபாதை அறக்கட்டளை நிர்வாகிகள் K.தீபலட்சுமி A.ஆம்ஸ்ட்ராங் ராபி V.அருணாச்சலம் A.ஸ்ரீநாத், S. பாலா சகாயராணி A.பிலோமினா, B.சங்கர், மரிய அந்தோணி
சமூக ஆர்வலர் நாதன் முகம்மது ஷெரிப் தாய் அறக்கட்டளை நிர்வாகிகள் P.ஹெப்ஸி, கிருபா மற்றும் பிரியா A.ஆண்ட்ரியா A.ஷாலினி ஆண் சிட்டா S.சாலிகா A.ஜெய் பூஜா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்