அமமுக வில் இருந்து அதிமுகவில்

 அமமுகவில் இருந்து அஇஅதிமுகவில் இனைந்த நிர்வாகிகள்


 


திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்  மு.பரஞ்ஜோதி முன்னிலையில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்  T.ஜெயக்குமார், ஏற்பாட்டில்


அ. ம. மு. க மணிகண்டம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் T.இளங்கோவன்,ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் P.கலைச்செல்வம்,T. ஜேம்ஸ்,முன்னாள் ஊராட்சிக் கழகச் செயலாளர்.கிளைக் கழக நிர்வாகி, ஆகியோரின் தலைமையில் 


முப்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அ.ம.மு.க வில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form