சர்வதேச தடகள போட்டியில் கலந்துகொள்ள உதவித்தொகை கோரி மனு

 சர்வதேச தடகள போட்டியில் கலந்துகொள்ள உதவித்தொகை கோரி மனு


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தடகள போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ள நபருக்கு உதவித்தொகை கோரி மனு அளிக்கப்பட்டது


 திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வலசுப்பட்டியை சேர்ந்த சரவணக்குமார், வீரப்பூர். அருன், புதுக்கோட்டை விஜய்குமார், ஆகிய மூன்று நபர்கள் கடந்த 27-28 தேதியில் நோபாலில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று தேர்வு ஆகியுள்ள நிலையில் வருகின்ற ஆகாஸ்ட். 6/9/2021 பூடான் நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச தடகளப்போட்டிக்கு செல்வதற்க்கு அரசு சார்ப்பாக பயண செலவு உதவி கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர்யிடம் மனு அளித்தனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form