அமமுகவைவிட்டு அதிமுகவை தொட்டு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, அவர்களின் முன்னிலையில்
அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்.கோப்பு நடராஜன்,ஏற்பாட்டில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பிரதிநிதி அன்புதாசன், குழுமணி ஊராட்சி செயலாளர் மோகன்தாஸ்,மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பாலு, ஆகியோரின் தலைமையில்
பாண்டியன்,சிவசரத்போஸ், ராஜேந்திரன், அருவாண்டி ,தனபால், மாணிக்கம், ருத்ராபதி, பாக்கியராஜ், முருகேசன், ஒன்றிய இணைச் செயலாளர்கள், கிளைக் கழக பொறுப்பாளர்கள். மற்றும்
முப்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்
அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்