அகில இந்திய மஸ்லிஸ் கட்சியின் சார்பாக
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்கே. என். நேருவை அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
இதில், மஸ்லிஸ் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் எ.கே.அலாவுதீன், மாவட்ட செயலாளர். ஜெ. ஜாபர் ஷரீப், மாவட்ட பொருளாளர் எம்.கே.ஷகீர், மாவட்டத் துணைத் தலைவர் எம்.அப்பாஸ் மாவட்ட இளைஞரணி செயலாளர் நியாஸ், ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்