காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள்

 காமராஜர் பிறந்தநாள் மற்றும்  கல்வி வளர்ச்சி நாள்


கவி தொண்டு நிறுவனம் சார்பாக காமராஜ் பிறந்த நாளினை முன்னிட்டு ஜூலை 15 ம் தேதி , கரூர் மாவட்டம் , தோகமலை  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள  ஆர்ச்சம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட நூலகத்தில் , ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா, தலைமையில் கல்வி வளர்ச்சி நாள் இனிப்பு வழங்கி கொண்பாடப்பட்டது.



ஊராட்சி மன்ற அலுவலக கணக்காளர் தினேஷ், சமூக ஆர்வலர்கள், ரத்தீஸ் , செல்வராஜ், முன்னிலை வகித்தனர்.


அறக்கட்டளை இயக்குநர் கார்த்திகேயன், தொண்டு நிறுவனம் செயல்படுத்திவரும் கலாம் புத்தக வங்கியினை  பற்றி சிறப்புரை ஆற்றினார்.


நிறைவாக மாணவர்கள் கல்வி திறனை வளர்க்கும் கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான புத்தகங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது,

Post a Comment

Previous Post Next Post

Contact Form