திருச்சியில் கொரோனா தடுப்பூசிமுகாம்

 திருச்சியில் கொரோனா தடுப்பூசிமுகாம்



தமிழகத்தில் கொரோனாநோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் கொரோனா நோயை தடுப்பதற்காக பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசிபோடப்பட்டு வருகிறது 


இந்நிலையில் திருச்சி சங்கிலியாண்டபுரம் 
செவன் டாலர்ஸ்உயர் நிலைப்பள்ளியில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் 


இந்த முகாமில்18 வயது முதல். முதியவர்கள் வரை  400க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதுஇந்த  


சிறப்பு முகாமை 33வது வார்டுமுன்னாள் கவுன்சிலர் வழக்கறிஞர் தினகரன், மற்றும் செல்வம், ஆகியோர்சிறப்பாக ஒருங்கினைத்தனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form