இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது

 திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சமூகநலத்துறையின் சார்பில்

சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்

கீழ் 175 நபர்களுக்கு ரூ.7,83,000 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை 

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர். கே.என்.நேரு,  (13.06.2021) இன்று


வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர். சு.சிவராசு,

 மாவட்டவருவாய் அலுவலர்.

பழனிகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

திருச்சி என்.சிவா,

.சு.திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன்,

செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன்,

மு.பழனியாண்டி,

மாவட்ட சமூக நலத்துறை

அலுவலர்.

தமிமுன்னிசா, மாவட்ட ஊராட்சித்தலைவர்.

தர்மன் இராஜேந்திரன்,

முன்னாள் துணை மேயர்.அன்பழகன், மற்றும் பலர் உடன் உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form