ஷியாம் பிரசாத் முகர்ஜி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது
ஷியாம் பிரசாத் முகர்ஜி,ஒரு நாட்டுக்கு 2 சட்டங்கள், 2 சின்னங்கள், இரு அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர்தேசத்தை மறுகட்டமைக்கும் நோக்கில் ஷியாம் பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தைத் தோற்றுவித்தார். இவர் ஜூன் 23.ல் இறந்துவிட்டார் இவரின் 68வது நினைவு நாள்பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது
திருச்சிஉறையூர் மண்டல் சார்பாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிபாரதிய ஜனதா கட்சிமண்டல் தலைவர் தர்மராஜ், தலைமையில் நடைபெற்றது
இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காளீஸ்வரன், முன்னிலையில்
அவரது திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் தில்லைநகர், சாலை ரோடு, பாண்டமங்கலம் ஆகிய மூன்று இடங்களிலும் நினைவஞ்சலி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாவட்ட தலைவர். வெங்கடேஷ், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர். ஜி.டி.தினகர்மண்டல் நிர்வாகிகள் மற்றும் நெசவாளர் பிரிவின் மாவட்டச் செயலாளர், பி.ஆர். ரமேஷ் ,உட்பட பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உறையூர் மண்டல் பொதுச் செயலாளர் ராமலிங்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்