திருச்சியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணி கிழக்கு தொகுதி
சட்டமன்ற வேட்பாளர்: இனிகோஇருதயராஜ், ஆய்வு
கொரோனா நோய் தொற்றை ஒழிப்பதற்கு
தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது தமிழகத்தின் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி கொரோன நோய் தொற்றுஒழித்தல் தடுப்பு ஊசியின் அவசியத்தை வழியுருத்துதல் சுகாதரத்தை பேணுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட
மேல சிந்தாமணிபகுதி உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது தமிழக முதல்வர் உத்தரவின்படி திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட உய்யகொண்டான் வாய்கால் தாஜ் திருமண மண்டவம் பகுதியில் இருந்து சுமார் 3. மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வாய்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது இதுபோன்ற மற்ற பணிகளையும் சிறப்பக செயல்படுத்தி வருகின்றோம் என தெரிவித்தார் இதில் பகுதிச்செயலாளர்: மதிவாணன்,9 வட்டச் செயலாளர். சிவக்குமார், வழக்கறிஞர் பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்