பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன்

பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் அறிவுறுத்தலின்படி துண்டு பிரசுரம் விநியோகம்

 

பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் அறிவுறுத்தலின்படி துண்டு பிரசுரம் விநியோகம்


திருச்சி.டிச.30:தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  அறிவுறுத்தலின்படி....கழக பொதுச்செயலாளர் N.ஆனந்த்Ex Mla  உத்தரவின்படி...தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழலில் 


தமிழகத்தின் பெண்களுக்கு அண்ணனாய், அரணாய் நான் இருக்கிறேன்" என்று உத்திரவாதம் அளித்த தளபதியின் அறிக்கையை சுட்டிக்காட்டி...

அதை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஶ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி வாசலில் மாணவியர்கள், மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட இளைஞரணி மகளிரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form