காங்கிரஸ் கட்சி சார்பில் பூத் கமிட்டி

காங்கிரஸ் கட்சி சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது

காங்கிரஸ் கட்சி சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது


திருச்சி, நவ,24:                                      திருச்சி மாநகர் மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் தலைமையில் அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. 


மாநில ஊடக பிரிவு இணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் மற்றும் மாநில செயலாளர் வையம்பட்டி ரமேஷ் குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

 


இதில் பொருளாளர் முரளி, ராணுவ பிரிவு மாநிலத் தலைவர் ராஜசேகர், பூக்கடை பன்னீர், சக்கரபாணி, மகிளா காங்கிரஸ் சிலாசெலஸ், கோட்டத் தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, பகதூர்ஷா, ஆர்‌.ஜி.முரளி மணிவேல் , அழகர், மலர் வெங்கடேஷ், பாக்யராஜ், கிருஷ்ணன், ஜெயம் கோபி, தர்மேஷ், ராஜா டேனியல், எட்வின் ராஜ், கனகராஜ் பிரியங்கா பட்டேல், இஸ்மாயில் கே.டி பொன்னன், அபுதாகிர், நடராஜன், அண்ணாதுரை, என் ஜி ஓ திருக்கண்ணன், ஐ.டி பிரிவு அரிசி கடை டேவிட், கிளமெண்ட், விஜய் பட்டேல், ஊடகப்பிரிவு செந்தில்குமார், அமுதா, அஞ்சு, ராகவேந்திரா, எஸ்.சுப்புராஜ், பி. லட்சுமணன், சண்முகம், மணி, சௌந்தர்ராஜ், ஹீரா, தேவதாஸ், பாலாஜி நகர் பாலு, கே. பாலமுருகன், காதர்பாட்சா, ஏர்போர்ட் ராமலிங்கம், அன்பு ஆறுமுகம், ஏ அருள், நித்திய செபஸ்டின், நடராஜன், மதன், ஜெபராஜ், ரயில்வே ரமேஷ், வேதநாதன், அனந்த பத்மநாபன், வளன்ரோஸ், தேவதானம் செந்தமிழ் செல்வன், மலைக்கோட்டை சேகர், சோ. ராஜன், மாரீஸ்வரி, மாரியம்மாள், ராம்குமார், சோனா ராமநாதன், ஜாகிர் உசேன், ஆரிப் பாய், கலியமூர்த்தி, டிசிடியு, ஆபிரகாம், விமல் ராஜ், ரியாஸ், நூர் அகமது, விவசாய பிரிவு ராஜேந்திரன், பாபு, ஆசிர், செல்வகுமார், ராகவேந்திரன், ராம்குமார் குமரேசன், தனம், மலைக்கோட்டை ரெங்கராஜ், பரமசிவம், மகேஷ், சரவணன், கோகிலா, பெல்ட் சரவணன், விமல், பூபதி, அப்துல் மஜீத், காமராஜ், ஸ்டீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form