தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G K வாசன் MP அவர்கள் மீண்டும்
மலைக்கோட்டை D R தர்மராஜ் அவர்களை மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்ததற்கும்
KVG ரவீந்திரன் அவர்களை திருச்சி மாவட்ட லால்குடி மண்ணச்சநல்லூர் மாவட்டத் தலைவராக நியமனம் செய்ததற்கும் திரு சிவராமன் அவர்களை திருச்சி மாவட்ட துறையூர் முசிறி மாவட்டத் தலைவராக புதியதாக நியமனம் செய்ததற்கும் K T தனபால் அவர்களை திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் மாவட்ட தலைவராக புதியதாக நியமனம் செய்ததற்கும் மக்கள் தளபதி ஐயா அவர்களுக்கும் சின்னையா சுரேஷ் ஐயா அவர்களுக்கும் திருச்சி வடக்கு மாவட்டம் புள்ளம்பாடி வட்டாரத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும் ஐயா அவர்கள் நியமனம் செய்தவர்களை நேரில் சென்று மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்த தருணம் இந்நிகழ்வில் JPR சிவபிரகாசம் மாவட்டத் துணைத் தலைவர் S ராஜமாணிக்கம் புள்ளம்பாடி வட்டாரத் தலைவர் சரடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் P சுகன் மாவட்ட இளைஞரணி செயலாளர் கண்ணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் S பிரசாந்த் சரடமங்கலம் கிராம கமிட்டி தலைவர்