திருச்சிராப்பள்ளி மேலபுதூர் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான மாணவிகள் சதுரங்க போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,கிருஷ்ண பிரியா, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


