திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பிறந்தநாள் தொண்டர்கள் வாழ்த்துக்கள்.
மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்திகேயன் பிறந்தநாள் தொண்டர்கள் வாழ்த்தினர்.
திருச்சி மாவட்டம் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மேன் கார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் அலுவலகத்தில் அ.தி.மு.க கழக நிர்வாகிகள், தொண்டர்கள்,சமூக ஆர்வலர்கள்,உட்பட பலர் சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்,
அந்த வகையில்,மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்,
கழக தொண்டர்கள் வானவேடிக்கை வைத்தும் வெடி வெடித்தும் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிகின்றனர்