அரியமங்கலத்தில் நீர்மோர் வழங்கிய மகளிர் சுய உதவி குழுவினர்...
கோடை காலத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், மகளிர் சுய உதவி குழுவினர் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறந்து நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள், உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி அரியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் வாடாமல்லி மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் ஏற்பாட்டில் மகளிர் குழு தலைவி பாத்திமா பிபீ, துணை தலைவி முத்துலட்சுமி மற்றும் குழு உறுப்பினர்கள் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் நீர் மோர், பானாகரம், குளிர்பானங்களை வழங்கினர்.