அதிமுக வேட்பாளர் கருப்பையா ஆதரித்து விந்தியா தேர்தல் பிரச்சாரம்
புதுக்கோட்டை, மார்ச்/30: அதிமுக வேட்பாளர் கருப்பையா தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார் அதன் ஒரு நிகழ்வாக நேற்று புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் விந்தியா திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்