தேர்தலின் முன் தயாரிப்பு

காங்கிரஸ் கமிட்டி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்


திருச்சி, ஜன, 18:                                      திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் எல்..ரெக்ஸ் தலைமை தலைமையில் நடைபெற்றது.

இதில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.

 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் டி.பென்னட் அந்தோணி ராஜ் ஆலோசனை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர்  பெஞ்சமின் இளங்கோ, வக்கீல் சந்திரன், முன்னால் ராணுவ அணி தலைவர் ராஜசேகரன், கள்ளிக்குடி பஞ்சாயத்து தலைவர் கே எஸ் சுந்தரம், சேவா தளம் மாவட்ட தலைவர் முரளி, கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல்,  மார்க்கெட் சம்சு,ஜெயம் கோபி, மலர் வெங்கடேஷ் வெங்கடேஷ் காந்தி, பாக்கியராஜ், மணிவேல் அண்ணாதுரை, இஸ்மாயில், முரளி,  வின்சென்ட் ,தர்மேஷ், எட்வின் ராஜ், கிருஷ்ணா, அழகர், பாலசுந்தர், கனகராஜ், 


மாவட்ட நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ் ,சிறுபான்மை பிரிவு சலாம்,ராகவேந்திரா , அர்ஜுன் , இளைஞர் காங்கிரஸ் முகமது ரபிக் மாவட்ட நிர்வாகிகள் எழிலரசன், ஆறுமுகம்,யுவன், எழிலரசன், நாச்சிகுறிச்சி அருண்பிரசாத் ,வார்டு தலைவர்கள் பெல்ட் சரவணன் ,கிளமெண்ட், முகமது அம்ஜத், காமராஜ், வரகனேரி அக்கீம், ஜாஃபர் ஜுபைத்,   இஸ்மாயில், சண்முகம், கண்ணன், விஜய் பக்தன், விமல், அப்துல்லா, விமல், வரதட்சியார், பகதூர், அப்பாஸ், ஜாகிர் உசேன், தியாகி ராஜா, நசுருதீன் மாலிக், யோகநாதன், மலர் அம்மா ரஃபீக்கு, சண்முகம்,தினேஷ், பிரபு ,சரவணன் செல்லதுரை, பாபா முருகன், ஜாக்கி பாலு,தியாகராஜன், கோகிலா, மார்ட்டின்,ரேணுகா, சசிகலா இந்நிகழ்ச்சியில் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form