சிவாஜியின் உருவப்படத்தில் 2024ம் வருட புத்தாண்டு காலண்டர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
திருச்சி, ஜன, 3: 2023 ஆம் ஆண்டு முடிந்து 2024ம் ஆண்டு தொடங்கத்தின் மகிழ்ச்சியாக பல்வேறு ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்டவைகள் செய்து வருகின்றனர் அதன் ஒரு நிகழ்வாக திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் உறையூர் பழக்கடை ராஜா, தினசரி நாள்காட்டி காலண்டரில் சிவாஜியின் தத்துவங்கள் சிவாஜியின் படங்கள் காலத்தினால் அழியாத நாயகன்,மண்ணில் வந்த தங்கத்திற்கு துன்பங்கள் கூட நல்லவருக்கு வாழ்வளிக்கும்,உள்ளிட்ட சிவாஜியை புகழ்ந்துஅச்சிடப்பட்ட இந்த வருட காலண்டர் நடிகர் சிவாஜி கணேசனின் அவரின் நினைவாக பொது மக்களுக்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் சென்று வழங்கப்பட்டது
இதில் சிவாஜி மன்ற நிர்வாகிகள் ரசிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்