பகுதி செயலாளராக பாரட்டு

 திருச்சி, செப், 19:                              வேலூரில் நடைபெற்ற  திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டுசிறப்பித்தார் இவ்விழாவில் தமிழகத்தின் சிறந்த பகுதி செயலாளராக திருச்சி தெற்கு மாவட்ட திமுக காட்டூர் பகுதி செயலாளர் ஓ.நீலமேகத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி கௌரப்படுத்தினார்.


விருதினை பெற்ற திமுக பகுதி செயலாளர் ஓ நீலமேகம் கூறுகையில் எனது வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள் இன்று தமிழக முதல்வரின் கையால் சிறந்த பகுதி செயலாளராக பாராட்டு பெற்று சான்றிதழ் வாங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் எனது பகுதிமக்களுக்கு சிறந்து பணியாற்றிடவும் எனது பகுதியை மேம்படுத்திடவும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form