பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அஇஅதிமுக. முன்னாள் அமைச்சர் மலர்தூவி மரியாாதை செலுத்தினர்
திருச்சி, செப், 15: பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. தலைமையில் மாலை அணிவித்து நல திட்ட உதவிகளை வழங்கினார்,
இதில் அமைப்பு செயலாளர்.வளர்மதி, எம்.ஜீ.ஆர்.இ.இ.செயலாளர் பொன்செல்வராஜ்,சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான்,ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார்,முத்துகருப்பன்,செல்வராஜ்நடராஜ்,கோபால்,ஆமூர்.ஜெயராமன்,முன்னாள் அரசு வக்கீல் வெங்கடேசன்.பொன்முருகன்.சிவா.சீரங்கம்.ரவிசங்கர்.நடேசன்,சமயபுரம்,ராமு,எட்டறை.அன்பரசு,முசிறி.மைக்கேல்,விஷன். பழனிச்சாமி,