சாமானிய மக்கள் கட்சியின் விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளராக தலைமை அறிவிப்பு,
திருச்சி.ஆகஸ்ட்.30: மக்கள் உரிமை கூட்டணி கட்சியின் தெற்கு மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜோசப் என்பவருக்கு அமைப்பின் வளர்ச்சி காரணமாக சாமானிய மக்கள் கட்சியின் விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளராக அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளார் அவரின் பணி சிறக்க மக்கள் உரிமை கூட்டணி சாமானிய மக்கள் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர் நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் வாழ்த்தினார்