ஒண்டிவீரன் 252 வது நினைவு நாள் தமிழ் புலிகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி சார்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
திருச்சி, ஆகஸ்ட், 20: திருச்சி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாள் திருச்சி காட்டூர் தந்தை பெரியார் சிலை அருகில் அவரது திருவுருவ படத்தை வைத்து திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் சின்னமணி தலைமையில் திருச்சி ரமணா மத்திய மாவட்ட செயலாளர் முன்னிலையில் மற்றும் முத்து வேல் எஸ்.பி.முத்து, மக்கள் உரிமை கூட்டணி தெற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தேசிய மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் எம்.செல்வம்,மண்ணை சுரேஷ் கவிதா மற்றும் காட்டூர் அருந்ததியர் தெரு இளைஞர்கள் ஆகியோருடன் இணைந்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.